இது உடலியக்க மருத்துவர்களின் பணியைக் கௌரவித்து, சுகாதாரப் பராமரிப்பில்உடலியக்க மருத்துவத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கிறது.
இந்தத் தினம் ஆனது முதன்முதலில் 1996 ஆம் ஆண்டில் உலக உடலியக்க மருத்துவக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்டது என்பதோடு இது முன்னர் உலக உடலியக்க மருத்துவக் கூட்டமைப்பு (WCPT) என அறியப்பட்டது.
செப்டம்பர் 08 ஆம் தேதியானது 1951 ஆம் ஆணடில் WCPT நிறுவப் பட்டதை நினைவு கூருகிறது.