உடல் உறுப்பு தான தினம் ஆகஸ்ட் 13 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது.
இந்தியாவில் 2010 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 27ம் தேதியும் உடல் உறுப்பு தான தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2010 ஆம் ஆண்டு புது தில்லியில் உலகின் 6வதும் இந்தியாவின் முதலாவதுமான உடல் உறுப்பு தான தினத்தையும் உடல் உறுப்பு தான மாநாட்டையும் துவக்கியது.
தொடர்ந்து 4-வது ஆண்டாக உடல் உறுப்பு தானத்தில் சிறந்த திறன் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விருது அளிக்கப்பட்டிருக்கின்றது.