TNPSC Thervupettagam

உலக உடல் உறுப்பு தான நாள் - ஆகஸ்ட் 13

August 17 , 2020 1502 days 514 0
  • உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வைப் பரப்புவதையும், இறந்த பிறகு உறுப்புகளைத் தானம் செய்ய மக்களை ஊக்குவிப்பதையும் இது  நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமானது 2010 ஆம் ஆண்டில் 6வது உலக மற்றும் முதலாவது இந்திய உறுப்பு தான நாள் மற்றும் உறுப்பு தான காங்கிரஸை அறிமுகப்படுத்தியது.
  • மகாராஷ்டிரா மாநிலமானது 2020 ஆண்டின் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 20 வரை உறுப்பு தான வாரத்தை அனுசரிக்கிறது.
  • உறுப்பு நன்கொடைக்கு இரண்டு வகைகள் உள்ளன: அவை வாழும் போது தானம் செய்தல் மற்றும் இறந்த பின் தானம் செய்தல் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்