TNPSC Thervupettagam

உலக உடல் பருமன் தினம்

October 13 , 2018 2176 days 542 0
  • உலக உடல்பருமன் தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 11ம் தேதியன்று உலகம் முழுவதும் உலகளாவிய உடல் பருமன் பிரச்சினைக்கு நடைமுறைத் தீர்வுகளை ஊக்குவிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த வருடத்திற்கான கருத்துரு - “இத்தருணம் எடைப் பிரச்சினையை குறைப்பதற்கானதாகும்“.
  • இத்தினம் உலக சுகாதார மையத்துடன் அலுவல் ரீதியாக தொடர்புகள் கொண்ட லாப நோக்கற்ற அமைப்பான உலக உடல் பருமன் கூட்டமைப்பால் நடத்தப்படுகின்றது.
  • மேலும் இந்த அமைப்பு உடல் பருமனுக்கான லான்செட் ஆணையத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் அமைப்பாகும்.
  • முதல் உலக உடல்பருமன் தினமானது 2015ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்