TNPSC Thervupettagam

உலக உடல் பருமன் தினம் - அக்டோபர் 11

October 19 , 2019 1866 days 604 0
  • உலக உடல் பருமன் தினம் அக்டோபர் 11 அன்று அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த நாள் உடல் பருமனுக்கான காரணங்கள் மற்றும் அதனைத் தடுப்பதற்கான  குறிப்புகள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
  • உலக உடல் பருமன் தினமானது உலக உடல் பருமன் கூட்டமைப்பால் 2015 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான உலக உடல் பருமன் தினமானது உலகளாவிய மற்றும் ஒருங்கிணைந்த குரலின் தேவைக்குப் பதிலளிக்கும் வகையில்  2020 ஆம் ஆண்டின் உலக உடல் பருமன் தினத்தை 2020 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதியில் ஒரு புதிய உலக உடல் பருமன் தினத்தைத்  தொடங்க வழிவகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்