உலக உடல் பருமன் தினம் - மார்ச் 03
March 9 , 2025
25 days
53
- இது உடல் பருமன் பாதிப்பு, அதன் காரணங்கள் மற்றும் அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தத் தினமானது, 2015 ஆம் ஆண்டு முதல் உலக உடல் பருமன் கூட்டமைப்பினால் அனுசரிக்கப் பட்டு வருகிறது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Changing System, Healthier Lives" என்பதாகும்.
- 2005-06 ஆம் ஆண்டில், 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 13% பேரும், ஆண்களில் ஒன்பது சதவீதத்தினரும் அதிக எடை அல்லது உடல் பருமனாக இருந்தனர்.
- NFHS-4 தரவுகளின்படி, 2015-16 ஆம் ஆண்டில், 21% பெண்களும், 19% பேரும் அதிக எடை அல்லது உடல் பருமனாக இருந்தனர் (உடல் நிறை குறையீட்டு எண் 25.0 kg/m2).

Post Views:
53