TNPSC Thervupettagam

உலக உடல்பருமன் தினம் – மார்ச் 04

March 6 , 2022 905 days 299 0
  • உலக உடல்பருமன் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக வேண்டி நடைமுறை சார்ந்த தீர்வுகளை மேம்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது உலக உடல்பருமன் அறக்கட்டளையினால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • இது உலக சுகாதார அமைப்புடன் அலுவல் சார்ந்த தொடர்பு கொண்டுள்ள ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்” (Everybody Needs to Act) என்தாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்