TNPSC Thervupettagam

உலக உணவு தினம் – அக்டோபர் 16

October 17 , 2020 1414 days 525 0
  • உலக உணவு தினமானது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO - Food and Agriculture Organization) நிறுவப்பட்டதை நினைவு கூறுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • இதன் நோக்கம் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து உணவு முறையை  உறுதி செய்வதாகும்.
  • இது 1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிறுவப்பட்டது.
  • இந்த ஆண்டு FAO-ன் 75வது நினைவு தினத்தைக் குறிக்கின்றது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “வளர்ச்சியடை, ஊட்டமளித்தல், நீடித்தல், ஒன்றிணைதல்என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்