இது 2019 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளால் தொடங்கப் பட்டது.
இந்தத் தினமானது 2019 ஆம் ஆண்டில் “உணவுப் பாதுகாப்பின் எதிர்காலம்” என்பது குறித்த ஜெனீவா கருத்தரங்கு மற்றும் அடிஸ் அபாபா கருத்தரங்கு ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட அழைப்பிற்கு வலுசேர்ப்பதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “உணவுப் பாதுகாப்பு அனைவரது கடமை” என்பதாகும்.
அடிஸ் அபாபா கருத்தரங்கானது உணவுப் பாதுகாப்பு குறித்த முதலாவது சர்வதேசக் கருத்தரங்காகும்.