TNPSC Thervupettagam

உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை - 2018 அறிக்கை

September 14 , 2018 2265 days 817 0
  • சமீபத்தில் உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை 2018ன் அறிக்கை வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கை ஐ.நா. உணவு மற்றும் விவசாய நிறுவனம் (FAO - Food and Agriculture Organisation), விவசாய மேம்பாட்டிற்கான சர்வதேச நிதி (IFAD - International Fund for Agricultural Development), ஐ.நா.வின் குழந்தைகளின் நிதி (UNICEF - UN Children’s Fund), உலக உணவுத் திட்டம் (WFP - World food Programme) மற்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO - World Health Organization) ஆகியவற்றால் வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கையின்படி பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2017ல் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களின் எண்ணிக்கை 821 மில்லியனாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்