TNPSC Thervupettagam

உலக உணவுப் பாதுகாப்புத் தினம் – ஜூன் 07

June 8 , 2022 810 days 331 0
  • உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2018 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "பாதுகாப்பான உணவு, சிறந்த ஆரோக்கியம்" என்பதாகும்..
  • உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து இந்தத் தினத்தை ஏற்பாடு செய்து உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்