TNPSC Thervupettagam

உலக உயர் இரத்த அழுத்த தினம் - மே 17

May 19 , 2024 61 days 75 0
  • உயர் இரத்த அழுத்தத்தைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உயர் இரத்த அழுத்தம் ஆனது இருதய நோய்களை உருவாக்கச் செய்வதற்கான ஒரு முதன்மையான காரணியாகும்.
  • இத்தினமானது 2005 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதியன்று உலக உயர் இரத்த அழுத்தக் கழகத்தினால் (WHL) தொடங்கப்பட்டது.
  • 2006 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் மே 17 ஆம் தேதியானது உலக உயர் இரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, " Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer!" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்