உலக உயர் இரத்த அழுத்த தினம் – மே 17
May 20 , 2020
1654 days
580
- இது உலக உயர் இரத்த அழுத்தக் குழுமத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடங்கப் பட்ட ஒரு தினமாகும்.
- 2020 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “உங்களது இரத்த அழுத்தத்தை அளவிடுங்கள், அதைக் கட்டுப்படுத்துங்கள், நீண்ட காலம் வாழ்வீர்கள்” என்பதாகும்.
- இது ஆரம்பக் கட்டத்தில் எந்தவொரு அறிகுறியையும் வெளிக்காட்டாததால் “மெதுவாகக் கொல்லும் நோய்” என்றறியப் படுகின்றது.
Post Views:
580