TNPSC Thervupettagam

உலக உயிரி எரிபொருள் தினம் - ஆகஸ்ட் 10

August 12 , 2022 744 days 295 0
  • டீசல் எந்திரத்தினைக் கண்டுபிடித்த சர் ருடால்ப் டீசலின் நினைவாக இந்தத் தினமானது கொண்டாடப்படுகிறது.
  • வழக்கமான எரிபொருட்களுக்கு மாற்றாக புதைபடிமம் சாராத எரிபொருட்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் தினமானது கொண்டாடப்படுகிறது.
  • 1893 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 09 ஆம் தேதியன்று, சர் ருடால்ஃப் டீசல் முதன்முறையாக கடலை எண்ணெயைக் கொண்டு இயந்திரத்தை இயக்கினார்.
  • வரவிருக்கும் நூற்றாண்டில் தாவர எண்ணெயை அதிகளவில் ஒரு ஆற்றல் மூலமாகப் பயன்படுத்தப்படும் என்பதை அவரது சோதனை முன்பே தீர்மானித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்