TNPSC Thervupettagam

உலக உயிரி எரிபொருள் தினம் – ஆகஸ்ட் 10

August 12 , 2021 1113 days 405 0
  • வழக்கமான புதைப் படிம எரிபொருள்களுக்கு ஒரு மாற்றாக புதைப் படிமம் சாரா எரிபொருள்கள் இருப்பதன் முக்கியத்துவத்தை பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
  • உயிரி எரிபொருள் துறையில், அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளையும் இத்தினம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • 2021 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, சிறந்த சுற்றுச்சூழலுக்காக உயிரி எரிபொருட்களை ஊக்குவித்தல்என்பதாகும்.
  • இத்தினமானது 2015  ஆம் ஆண்டு முதல் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சத்தினால் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
  • இத்தினமானது சர் ரூடால்ஃப் டீசல் அவர்களின் ஆராய்ச்சி சோதனைகளைக் கௌரவிக்கிறது.
  • இவர் 1893 ஆம் ஆண்டில் கடலை எண்ணெயைக் கொண்டு ஓர் இயந்திரத்தை இயக்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்