TNPSC Thervupettagam

உலக உயிரி-எரிபொருள் தினம்

August 10 , 2019 1936 days 1194 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 அன்று உலக உயிரி-எரிபொருள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினம் 2015 ஆம் ஆண்டு முதல் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தினால் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

  • இத்தின அனுசரிப்பின் நோக்கமானது வழக்கமான புதைபடிவ எரிபொருள்களுக்கு மாற்றாக புதைபடிவமற்ற எரிபொருட்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் உயிரி-எரிபொருள் துறையில் இந்தியா மேற்கொண்ட பல்வேறு  முயற்சிகளை முன்னிலைப்படுத்துவதாகும்.
  • இந்த ஆண்டில் இத்தினத்தின் கருத்துரு, “பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து உயிரி-எரிபொருளின் உற்பத்தி” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்