உலக உயிர் எரிபொருள் தினம் (சர்வதேச பயோடீசல் தினம்) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் - 10 அன்று கடைபிடிக்கப்பட்டு, புதைப்படிவ எரிபொருளின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இந்த நாளில் 1893ம் ஆண்டு சர் ருடால்ப் டீசல் (டீசல் எந்திரத்தின் கண்டுபிடிப்பாளர்) முதன் முறையாக வேர்க்கடலை எண்ணெய்யில் இயந்திரத்தை வெற்றிகரமாக இயக்கினார்.
இந்தியாவில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் உலக உயிர் எரிபொருள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு புதுடில்லி அறிவியல் மையத்தில் (விக்யான் பவன்) உலக உயிர் எரிபொருள் தின நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.