TNPSC Thervupettagam

உலக உரிமைகள் குறியீடு

July 23 , 2020 1495 days 528 0
  • சர்வதேச வர்த்தக ஒன்றியக் கூட்டமைப்பானது பணியாளர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் 144 நாடுகளைத் தரவரிசைப்படுத்தி, அதனை வெளியிட்டு உள்ளது.
  • நாடுகளின் தரவரிசையானது உலக உரிமைகள் குறியீட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் குறைந்த அளவு செயல்பாடு கொண்ட 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்