TNPSC Thervupettagam

உலக உள்நாட்டுப் பாதுகாப்பு தினம் – மார்ச் 01

March 4 , 2019 2035 days 490 0
  • உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 01 அன்று உலக உள்நாட்டுப் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இது 1990 ஆம் ஆண்டில் சர்வதேச உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பின் பொதுச் சபையின் முடிவின்படி ஏற்படுத்தப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டின் உலக உள்நாட்டுப் பாதுகாப்பு தினத்தின் கருத்துருவானது, “குழந்தைகளின் பாதுகாப்பு, நமது பொறுப்பு” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்