TNPSC Thervupettagam

உலக ஊடக மாநாடு

November 30 , 2022 600 days 310 0
  • உலக ஊடக மாநாட்டின் தொடக்க விழா அபுதாபியில் நடைபெற்றது.
  • “ஊடகத் துறையின் எதிர்காலத்தை வடிவமைத்தல்” என்ற கருத்துருவின் கீழ் இந்த மூன்று நாட்கள் அளவிலான நிகழ்வு நடைபெற்றது.
  • ADNEC குழுமமானது அமீரகச் செய்தி முகமையுடன் இணைந்து இந்தச் சந்திப்பு மற்றும் கண்காட்சி மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்