TNPSC Thervupettagam

உலக ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவு வாரம் - அக்டோபர் 24 முதல் 30 வரை

October 29 , 2022 666 days 247 0
  • மக்கள், ஊடகங்கள், எண்ணிம தளங்கள், அரசுகள், தனியார் துறை மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் தொடர்புடைய நம்பிக்கை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மீது இது கவனம் செலுத்துகிறது.
  • இந்த ஆண்டு உலக ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவு வாரத்திற்கான கருத்துரு, "நம்பிக்கையை உருவாக்குதல்: ஒரு ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவின் அவசியம்" என்பதாகும்.
  • 11வது உலக ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவு (MIL) வாரம் நைஜீரியா நாட்டினால் ஏற்பாடு செய்யப்படுவதோடு அபுஜா நகரில் அனுசரிக்கப்படுகிறது.
  • முதல் உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவு வாரம் ஆனது 2011 ஆம் ஆண்டில் மொராக்கோவின் ஃபெஸ் நகரில் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்