TNPSC Thervupettagam

உலக ஊடுகதிரியல் தினம் - நவம்பர் 08

November 11 , 2024 11 days 63 0
  • இது வில்ஹெல்ம் கான்ராட் ரான்ட்ஜென் என்பவர் X-ஊடுகதிர்வீச்சைக் கண்டுப்பிடித்த நிகழ்வினை நினைவு கூருகிறது.
  • 1895 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் தேதியன்று, ஜெர்மன் இயற்பியலாளர் வில்ஹெல்ம் கான்ராட் ரான்ட்ஜென் X-ஊடுகதிர்வீச்சைக் கண்டுபிடித்தார்.
  • 1901 ஆம் ஆண்டில், ரோன்ட்ஜென் தனது கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றார்.
  • இந்த நாள் ஆனது நவீன சுகாதார அமைப்பில் ஊடுகதிரியல் வல்லுநர்களின் முக்கியப் பங்கை அங்கீகரித்து கௌரவிக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Radiographers: Seeing the Unseen' என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்