TNPSC Thervupettagam

உலக ஊதா தினம் – மார்ச் 26

March 26 , 2019 2072 days 608 0
  • கைகால் வலிப்பு குறித்து உலக அளவில் விழிப்புணர்வை அதிகரிப்பதற்காகவும் நரம்பியல் கோளாறுகள் குறித்த பொதுவான தொன்மங்கள் மற்றும் அச்சங்களை அகற்றுவதற்காகவும் உலக ஊதா தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • ஊதா தினக் கடைபிடிப்பானது இந்த நிலைமைக்கு ஆளான பல தனிநபர்களால் சகித்துக் கொள்ளப்பட்ட சமூகக் கறைகளைக் குறைக்க முயற்சிக்கிறது.
  • முதலாவது ஊதா தின நிகழ்ச்சியானது 2008 ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று நடைபெற்றது.
  • ஊதா தினத்தின் குறிக்கோளானது பொது மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கவும் சமூகங்களில் கைகால் பற்றிய விழிப்புணர்வுடன் வாழும் தனிநபர்களுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதும் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்