TNPSC Thervupettagam

உலக எஃகு அறிக்கை

May 27 , 2020 1517 days 610 0
  • உலக எஃகுச் சங்கமானது உலக எஃகு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் கச்சா எஃகு உற்பத்தியானது 65 சதவீதம் குறைந்துள்ளது.
  • இந்தியா தற்போது அதன் தேசிய எஃகு கொள்கை 2017 என்ற கொள்கையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
  • இந்தக் கொள்கையின் கீழ், இந்தியா தனது எஃகு உற்பத்தியை 2030 ஆம் ஆண்டிற்குள் 300 மில்லியன் டன்னாக உயர்த்த உள்ளது.
  • எஃகு உற்பத்தியில் சீனா 1.7% சரிவைக் கண்டுள்ளது.
  • சீனா உற்பத்திச் சரிவை எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்