TNPSC Thervupettagam

உலக எஃகு பறை தினம் 2023 - ஆகஸ்ட் 11

August 14 , 2023 374 days 165 0
  • ஐக்கிய நாடுகள் சபையானது ஜூலை 24 ஆம் தேதியன்று இது தொடர்பான வரைவுத் தீர்மானத்தை ஏற்கத் தயாரானது.
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் முதல் எஃகு பறை தினமாகும்.
  • இது எஃகு பறை அல்லது "பறை " என்றும், எஃகு பறை அல்லது எஃகு சார்ந்த இசைக் கருவிகளைப் பயன்படுத்தும் இசைக்குழுவின் ஒரு பகுதி என்றும் அழைக்கப் படுகிறது.
  • எஃகு பறை என்பது டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டினைச் சேர்ந்த ஒரு இசைத் துறை அதிசயம் ஆகும்.
  • 1700 ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சு நாட்டின்  பண்ணை வணிகர்கள் இங்கு வந்த போது, அவர்கள் இந்தப் பாரம்பரியத்தைத் தங்களோடு கொண்டு வந்து இந்த நாட்டில் அதனை அறிமுகம் செய்தனர்.
  • இது கார் பாகங்கள், எண்ணெய் உருளைகள் மற்றும் மாவுப் பண்ட குவளைகள் போன்ற அன்றாட உலோகப் பயன்பாட்டுப் பொருட்களிலிருந்து வடிவமைக்கப்பட்டது.
  • 2030 ஆம் ஆண்டிற்கானச் செயல்பாட்டு நிரலின் நிலையான மேம்பாட்டு இலக்குகளை நோக்கிய முயற்சியில், இந்த எஃகு பறை என்பது கலாச்சாரப் பன்முகத் தன்மை மற்றும் செழுமையாக்கலின் கலங்கரை விளக்கமாகச் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்