TNPSC Thervupettagam

உலக எண்ணிமப் பொது உள்கட்டமைப்பு உச்சி மாநாடு

June 23 , 2023 394 days 233 0
  • உலக எண்ணிமப் பொது உள்கட்டமைப்பு உச்சி மாநாடு மற்றும் கண்காட்சியானது மகாராஷ்டிராவில் தொடங்கப்பட்டது.
  • எண்ணிமப் பொது உள்கட்டமைப்பின் பரவலான தரநிலைகள், கூட்டாண்மைகள், அதன் இயங்குந் தன்மை மற்றும் மலிவுத்திறன் உள்ளிட்ட பொதுவான கொள்கைகள் மற்றும் வடிவமைப்பு அம்சங்கள் குறித்து இந்த அமர்வில் கலந்தாலோசிக்கப் பட்டன.
  • இந்த மாநாட்டில், ஓர் எதிர்காலக் கூட்டணி எனப்படும் நாடுகளின் ஒரு கூட்டணியை உருவாக்கும் கருத்தாக்கத்தினையும் இந்தியா முன் வைத்துள்ளது.
  • மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுக்கு இது உதவும்.
  • எண்ணிமப் பொது உள்கட்டமைப்பு என்பது எண்ணிம அடையாளம், கட்டண உள் கட்டமைப்பு மற்றும் தரவுப் பரிமாற்ற அமைப்புகள் போன்ற தொகுதிகள் அல்லது தளங்களைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்