இது கிளிண்டன் உரையின் நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக 1998 ஆம் ஆண்டு மே 18 அன்று அனுசரிக்கப் பட்டது.
அதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, அதாவது 1997 ஆம் ஆண்டு மே 18 அன்று அப்போதைய அமெரிக்க அதிபரான பில் கிளிண்டன் இந்தக் கொடிய நோய்க்கு ஒரு தடுப்பு மருந்தை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் நிறுவனமானது உலக எய்ட்ஸ் தடுப்பு மருந்து தினம் அல்லது எச்ஐவி வைரஸ் (தீநுண்மி) விழிப்புணர்வுத் தினத்தை அனுசரிக்கிறது.