எச்.ஐ.வி தொற்று மற்றும் எய்ட்ஸ் நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசியின் அவசரத் தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியாக இது செயல்படுகிறது.
1997 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதியன்று அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் அவர்கள் ஆற்றிய உரையின் ஆண்டு நிறைவினை இந்தத் தினம் நினைவு கூருகிறது.
முதல் உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் ஆனது 1998 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.