TNPSC Thervupettagam

உலக எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 01

December 3 , 2022 630 days 255 0
  • உலக சுகாதார அமைப்பானது 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதியன்று உலக எய்ட்ஸ் தினத்தை நிறுவியது.
  • இது உள்ளூர் மற்றும் தேசிய அதிகாரிகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் குடிமக்களுக்கு இடையே தகவல் பகிர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “நம்மை பரிசோதனைக்கு உட்படுத்துதல்: HIV நோயினை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சமநிலையினை அடைதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்