TNPSC Thervupettagam

உலக எய்ட்ஸ் தினம் – டிசம்பர் 01

December 4 , 2024 18 days 58 0
  • இது முதன்முதலில் 1988 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பினால் (WHO) நிறுவப் பட்டது.
  • எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றுநோய் மீது உலகளாவிய கவனத்தை ஈர்த்தல், அதற்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்துதல் மற்றும் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்தவர்களுக்கு மதிப்பு அளித்தல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Take the rights path: My health, my right!" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்