TNPSC Thervupettagam

உலக எறும்புத் திண்ணி தினம் 2022 - பிப்ரவரி 19

February 20 , 2022 919 days 373 0
  • இத்தினமானது ஒவ்வோர் ஆண்டும் "பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை" அன்று கொண்டாடப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில், வருடாந்திர உலகப் பாங்கோலின் (Pangolin - எறும்புத் திண்ணி) தினம் பிப்ரவரி 19 அன்று கொண்டாடப்படுகிறது.
  • இது 11வது உலக எறும்புத் திண்ணி தினமாகும்.
  • இந்த தனித்துவமானப் பாலூட்டிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அவற்றிற்கான பாதுகாப்பு முயற்சிகளை விரைவுபடுத்துவதையும் இந்த தினம் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் பாங்கோலின் (எறும்புத் திண்ணி) எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.
  • செதில்களால் மூடப்பட்டிருக்கும் தோலைக் கொண்ட ஒரே பாலூட்டி பாங்கோலின்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்