TNPSC Thervupettagam

உலக எலும்புத் துளை நோய் தினம் – அக்டோபர் 20

October 24 , 2020 1407 days 450 0
  • இந்தத் தினமானது எலும்புத் துளை நோய் மற்றும் வளர்சிதை மாற்ற எலும்பு நோய் ஆகியவற்றைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகின்றது.
  • இது சர்வதேச எலும்புத் துளை நோய் அமைப்பினால் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “THAT’S OSTEOPOROSIS” என்பதாகும்.
  • எலும்புத் துளை நோயானது எலும்புகளை வலுவற்றதாகவும் எளிதில் உடையக் கூடியதாகவும் மாற்றுகின்றது. எனவே அவை சிறிய அளவில் விழுதல், மோதுதல், தும்மல் மற்றும் திடீர் இயக்கம் ஆகிய நிகழ்வுகளின் போது எளிதில் உடைகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்