TNPSC Thervupettagam

உலக எலும்புப் புரை தினம் – அக்டோபர் 20

October 19 , 2017 2464 days 972 0
  • எலும்புப்புரை மற்றும் வளர்சிதை மாற்ற எலும்பு நோய்களின் சிகிச்சை, நோய் கண்டறிதல், தடுப்பு முறைகள் போன்றவற்றைப் பற்றி உலகம் முழுவதும் விழிப்புணர்வை உண்டாக்க ஆண்டுதோறும் அக்டோபர் 20 ஆம் தேதி உலக எலும்புப்புரை தினம் கொண்டாடப் படுகிறது.
  • 2017ஆம் ஆண்டிற்கான எலும்புப்புரை தினத்தின் கருத்துரு “உங்கள் எலும்புகளை நேசியுங்கள்” உங்கள் எதிர்காலத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.
  • இங்கிலாந்தின் தேசிய எலும்புப் புரை கழகத்தால்  1996 ஆம் ஆண்டு உலக எலும்புப் புரை தினம் துவங்கப்பட்டது. ஐரோப்பிய ஆணையம்  இதற்கு ஆதரவு அளித்துவருகின்றது. 1997 லிருந்து சர்வதேச எலும்புப்புரை அறக்கட்டளையால் இந்த விழிப்புணர்வு நாள் நடத்தப்பட்டுவருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்