TNPSC Thervupettagam

உலக எழுதுபொருட்கள் தினம் 2022 - ஏப்ரல் 27

April 29 , 2022 850 days 375 0
  • உலக எழுதுபொருட்கள் தினமானது ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் கடைசிப் புதன்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.
  • இந்த ஆண்டு இது ஏப்ரல் 27 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
  • கணினியைப் பயன்படுத்தச் செய்வதை விட காகிதத்தில் எழுதுதல் மற்றும் எழுது பொருட்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப் படுகிறது.
  • எழுதுபொருள்களைப் பாதுகாப்பதற்கும் அதன் உபயோகத்தினை ஊக்கப் படுத்தச் செய்வதற்கும் இத்தினமானது  உலகம் முழுவதும் உள்ள ஆர்வலர்களால் கொண்டாடப் படுகிறது.
  • மேக்னா கார்ட்டா (மகா சாசனம்) உருவாக்கப்பட்டதன் 800வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் உலக எழுது பொருள் தினம் கொண்டாடப் படுகிறது.
  • பிரிட்டிஷ் வரலாற்றில் எழுதப்பட்ட மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று இந்த மேக்னா கார்ட்டா (மகா சாசனம்) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்