TNPSC Thervupettagam

உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம் - நவம்பர் 24

December 1 , 2024 21 days 103 0
  • இந்த ஆண்டு முதல் முறையாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இது ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வது, அவர்களின் நல்வாழ்வை ஆதரிப்பது மற்றும் அவர்களின் சமூக உள்ளடக்கத்தை (சமூக இணக்கம்) மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 50,000 பிறப்புகளில் 1 ஆக மதிப்பிடப்பட்ட ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்கள் பிறப்பு ஆனது ஓர் அரிய பிறப்பு நிலையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்