TNPSC Thervupettagam

உலக ஒயிட் கேன் தினம் – 15 அக்டோபர்

October 18 , 2021 1045 days 356 0
  • பார்வைக் கோளாறுகளுக்கு எதிராகப் போராடி, இன்னும் வாழ்வில் சாதித்து வரும் மக்களின் சாதனைகளைக் கொண்டாடும் விதமாக இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • ஒயிட் கேன் என்பது உலகெங்கிலும் உள்ள பார்வைக் குறைபாடுள்ள நபர்களின் அடையாளமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்