TNPSC Thervupettagam

உலக ஒவ்வாமை வாரம் 2024 - ஜூன் 23 முதல் 29 வரை

July 3 , 2024 16 days 94 0
  • இது ஒவ்வாமை நோய்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற மருத்துவ நிலைமைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 2005 ஆம் ஆண்டு முதல் உலக ஒவ்வாமை தினம் கொண்டாடப்பட்டது.
  • 2011 ஆம் ஆண்டில் உலக ஒவ்வாமை விழிப்புணர்வு வாரம் நிறுவப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு ‘குழந்தைப் பருவ உணவு’ ஒவ்வாமை என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்