TNPSC Thervupettagam

உலக ஒவ்வாமை வாரம் - ஜூன் 13 முதல் 19 வரை

June 30 , 2021 1156 days 344 0
  • உலக ஒவ்வாமை அமைப்பானது உலக ஒவ்வாமை வாரத்தை ஏற்பாடு செய்கிறது.
  • இது 2021 ஆம் ஆண்டில் ஜூன் 13 முதல் 19 வரை நடைபெற்றது.
  • 2021 ஆம் ஆண்டின் உலக ஒவ்வாமை வாரத்தின் தலைப்பு அனாபிலாக்ஸிஸ் (Anaphylaxis) என்பதாகும்.
  • “Anaphylaxis: Be Aware. Be prepared. Save lives” என்பது 2021 ஆம் ஆண்டின் உலக ஒவ்வாமை வாரத்தின் கருத்துருவாகும்.
  • அனாபிலாக்ஸிஸ் என்பது பொதுவாக உணவு ஒவ்வாமையுடன் தொடர்புடையதாகும்.
  • முதல் உலக ஒவ்வாமை வாரமானது 2011 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்