TNPSC Thervupettagam

உலக ஒவ்வாமை விழிப்புணர்வு நாள் - அக்டோபர் 16

October 19 , 2020 1412 days 404 0
  • இது நம் சமூகங்களில் ஒவ்வாமையின் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஒவ்வாமை என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் மிகையுணர் திறன் (ஹைபர்சென்சிட்டிவிட்டி) கோளாறு ஆகும்.
  • ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பானது பொதுவாக சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களுடன் வினை புரியும் போது அவருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்