TNPSC Thervupettagam

உலக ஓசோன் தினம்

September 17 , 2017 2673 days 1260 0
  • விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திரா காந்தி வன உயிரியல் பூங்காவில் உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்பட்டது.
  • உலக ஓசோன் தினம் – செப்டம்பர் 16
  • ஓசோன் படல சிதைவின் விளைவுகள் மற்றும் அதனைப் பாதுகாக்க வேண்டிய நடைமுறைகளைப் பற்றிய விரிவான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த இத்தினம் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்