TNPSC Thervupettagam

உலக கடல் பறவைகள் தினம் - ஜூலை 3

July 19 , 2020 1531 days 499 0
  • கடல்வாழ் சூழலுக்கேற்ப மிகவும் பொருந்தக் கூடிய வகையில் உள்ளதைத் தவிர மற்ற அனைத்து வகையிலும் கடற்பறவைகள் வழக்கமான பறவைகள் போன்றவையே ஆகும்.
  • கிரேட் ஆக் எனும் கடற்பறவையானது அழிவதற்கு முன் காணப்பட்ட கடைசி நாளையே உலக கடல் பறவைகள் தினமாக கருதுகிறோம்.
  • கடற்பறவைகள், குகை வெளவால்கள் மற்றும் நீர்நாய் ஆகியவற்றின் எச்சமான குவானோ எனப்படுவதில் நைட்ரஜன், பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகமாக இருக்கின்றன.
  • இது முக்கியமாக கரிம வேளாண் (இயற்கை உரம்) விவசாயிகளால் பயன்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்