TNPSC Thervupettagam

உலக கடல்சார் தினம் - செப்டம்பர் 26

September 30 , 2024 19 hrs 0 min 23 0
  • இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி வியாழன் அன்று அனுசரிக்கப் படுகிறது.
  • இது உலகெங்கிலும் உள்ள கப்பல் போக்குவரத்து மற்றும் இன்ன பிற கடல்சார் நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து மக்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Navigating the Future: safety first!” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்