இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி வியாழன் அன்று அனுசரிக்கப் படுகிறது.
இது உலகெங்கிலும் உள்ள கப்பல் போக்குவரத்து மற்றும் இன்ன பிற கடல்சார் நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து மக்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Navigating the Future: safety first!” என்பதாகும்.