TNPSC Thervupettagam

உலக கண் பார்வை தினம் - அக்டோபர் 12

October 16 , 2023 311 days 163 0
  • இத்தினமானது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக் கிழமையன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • இது கண் பார்வை இழப்பு மற்றும் பார்வைக் குறைபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு ‘love your eyes at work’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்