TNPSC Thervupettagam

உலக கதிரியக்க வரைவியல் தினம் - நவம்பர் 8

November 10 , 2019 1785 days 865 0
  • 2007 ஆம் ஆண்டு முதலாக நவம்பர் 8 ஆம் தேதியில் உலக கதிரியக்க வரைவியல்    தினம் அனுசரிக்கப் படுகின்றது. இந்நாள் ராண்ட்ஜென் எக்ஸ்-கதிர்வீச்சைக் கண்டுபிடித்த தேதியைக் குறிக்கிறது.
  • உண்மையில், சர்வதேசக் கதிரியக்கவியல் தினமானது  உலக கதிரியக்க வரைவியல்  தினத்தைத் தொடர்ந்து அனுசரிக்கப் படுகிறது.
  • 1895 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ராண்ட்ஜென் செய்த எக்ஸ்-கதிர்வீச்சின் கண்டுபிடிப்பைக் குறிக்கும் வகையில் கதிரியக்க வரைவியல் தொடர்பான ஒரு தினம் ஆண்டுதோறும் இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய கதிரியக்கவியல் சங்கம் 2011 ஆம் ஆண்டில் தீர்மானித்தது.
  • ஐரோப்பிய கதிரியக்கவியல் சங்கம் மற்றும் வட அமெரிக்க கதிரியக்கவியல் சங்கம் & கதிரியக்கவியல் அமெரிக்கக் கல்லூரி ஆகியவை நவம்பர் 8 ஆம் தேதியில் சர்வதேச கதிரியக்க வரைவியல்   தினத்தை அனுசரிக்க முடிவு செய்தன. இது முதல் முறையாக 2012 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
  •  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்