இது குடும்பக் கட்டுப்பாடு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து தனிநபர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு கருத்தடைத் தேர்வுகள் பற்றிய விழிப்பு உணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது கருத்தடை பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதுடன் தனிநபர்களின் (ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும்) ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "A choice for all. Freedom to plan, power to choose" என்பது ஆகும்.