TNPSC Thervupettagam

உலக கருவியலாளர் தினம் - ஜூலை 25

July 27 , 2024 120 days 114 0
  • கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் உள்ள கருவியலாளர்கள் செய்த அற்புதமானப் பணியை இத்தினம் அங்கீகரிக்கிறது.
  • இது இனப்பெருக்க மருத்துவத் துறையில், குறிப்பாக செயற்கை முறை கருத்தரித்தல் (IVF) துறையில் அவர்களின் பங்களிப்பைக் கௌரவிக்கிறது.
  • செயற்கை முறை கருத்தரித்தல் (IVF) மூலம் பிறந்த முதல் குழந்தையான லூயிஸ் ப்ரௌனின் பிறந்த நாளான ஜூலை 25 ஆம் தேதியானது உலகச் செயற்கை முறை கருத்தரித்தல் தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • லூயிஸ் 1978 ஆம் ஆண்டு இதே நாளில் தான் ஐக்கியப் பேரரசின் ஓல்ட்ஹாம் நகரில் பிறந்தார்.
  • அன்றிலிருந்து இதுவரை 8 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் IVF மூலம் பிறந்து உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்