TNPSC Thervupettagam

உலக கல்லீரல் அழற்சி தினம் – ஜூலை 28

July 30 , 2020 1520 days 450 0
  • இது உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இதர அமைப்புகளினால் அனுசரிக்கப் படுகின்றது.
  • இது நோபல் பரிசை வென்றவரான டாக்டர் பரூக் ப்ளம்பெர்க் என்பவரின் பிறந்த தினமாதலால் இத்தினமானது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இவர் ஹெப்பட்டைடிஸ் பி (கல்லீரல் அழற்சி) வைரஸைக் கண்டுபிடித்துள்ளார்.
  • , பி, சி, டி மற்றும் இ என்ற பெயர் கொண்ட 5 முக்கியமான ஹெப்பட்டைடிஸ் வைரஸ் திரள்கள் உள்ளன.
  • இந்த ஆண்டின் கருத்துரு, “கல்லீரல் அழற்சியற்ற எதிர்காலம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்