TNPSC Thervupettagam

உலக கல்லீரல் தினம் - ஏப்ரல் 19

April 22 , 2024 217 days 170 0
  • ஆரோக்கியமான கல்லீரலின் முக்கியத்துவம் மற்றும் உலகளவில் கல்லீரல் நோய் பரவுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பின் படி, இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்பிற்கான முதல் பத்து காரணங்களில் ஒன்றாக கல்லீரல் சார்ந்த நோய்கள் இடம் பெற்றுள்ளன.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “விழிப்புணர்வுடன் இருங்கள், பல்வேறு வழக்கமான கல்லீரல் பரிசோதனைகளைப் பெறுதல் மற்றும் கொழுப்பு படிந்த கல்லீரல் நோய்களைத் தடுத்தல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்