TNPSC Thervupettagam

உலக காகிதப் பை தினம் – ஜூலை 12

July 13 , 2023 407 days 166 0
  • இந்தத் தினமானது நெகிழிப் பைகளுக்குப் பதிலாகச் சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த மாற்றீட்டின் பயன்பாட்டினை அங்கீகரிக்கும் விதமாகக் கொண்டாடப்படுகிறது.
  • காகிதப் பைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிற மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1999 ஆம் ஆண்டில், சான் பிரான்சிஸ்கோ மளிகைக் கடைகள் மற்றும் மருந்தகங்களில் நெகிழிப் பைகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது.
  • நெகிழிப் பைகளின் பயன்பாட்டைத் தடை செய்த உலகின் முதல் நகரமாக சான் பிரான்சிஸ்கோ ஆனது.
  • முதல் காகிதப் பை தயாரிப்பு இயந்திரமானது 1852 ஆம் ஆண்டில் பிரான்சிஸ் வோலே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்